Saturday, April 25, 2009

என்னைப்பற்றி

சோல்வதுக்கு எதுவும் இல்லை இருந்தாலும் சோல்கிறேன்.

பெயர் - செல்வராஜா நிசாந்தன்.
வயது - 25.11.1986
பிறந்தது - யாழ்ப்பாணம்
வசிப்பது - இந்தியா
போழுது போக்கு - சத்தமா பாட்டு போட்டு கேட்பது.
பிடித்தது - என்னை நம்புபவர்களை.
பிடிக்காதது - ஏமாற்றுபவர்களை.
ஆண்களை பற்றி - அப்பாவிகள்.
பெண்களை பற்றி - நடிப்புத்திறன் மிக்கவர்கள்
உங்களைப்பற்றி -- ரொம்ப நல்லவங்க